ஓ பெண்ணே பெண்ணே !!


ஓ பெண்ணே பெண்ணே

ஏனடி கற்றுக்கொடுத்தாய்
உன் வெட்கத்தை
உன் தாவணிக்கும் !!!!!! ?
அதனால் தான் ஏனோ
அதுவும் உன் உடலில் இருக்க வெட்கப்பட்டு
ஒவ்வொரு முறையும்
சரிந்து கொண்டு என்னையும் சரிய வைக்கிறது

:D பரதன் படித்ததில் பிடித்தது  :D


EmoticonEmoticon