எங்க இருந்து டா வருது உங்களுக்கு இந்தியன்ங்ர எண்ணம் இந்த ஒரு நாளைக்கி மட்டும் !!
அப்ப இத்தன நாளா நீங்க என்ன ஆப்ரிக்காலயா இருந்தீங்க !! து வெலக்கென்னைங்கலா !! இன்னிக்கி காலை எங்க ஊர் ஆயுதப்படை மைதானத்துள குடியரசு தின நிகழ்ச்சிய பாக்குறதுக்காக போயிருந்தேன் அங்க இருந்த மக்களோட செயல் என்ன வெறுப்பேத்திருச்சி தேசிய கீதம் பாடுறதுக்கும் இருக்கல நீராலும் கடலுடுத்த பாடுறதுக்கும் இருக்கல. ஆனா அங்க நடந்த பள்ளி கலை நிகழ்சிகள் பாக்குறதுக்கு மட்டும் வாய பொளந்துட்டு வந்துட்டாங்க !!! கேட்டா இந்தியன் ஆம்
அட வெண்ணைகளா தேசிய கீதம் பாடுற வரைக்கும் கூட உங்களால பொறுமையா உட்காரமுடியாதா.. கலை நிகழ்சிகள் முடிஞ்ச மறு நிமிடம் ஒரு பெரிய கூட்டமே எடத்த காலி பண்ணிட்டு போயிருச்சி !! து நீங்கல்லாம் ஏன்டா இந்தியா ல இருக்கீங்க ஒரு நிமிஷம் நம்ம சுதந்திரத்துக்காக போராடுனவங்கள நெனச்சி பாத்தீங்களா அட்லீஸ்ட் தேசிய கீதம் ஆவது பாடுனீங்கலா !!! நீ மனுஷனா கூட இருக்க வேணாம் முதல்ல இந்தியநா இருங்கடா நாட்டுகாக நாம வாழ்ற வாழ்க்கைல என்னத்த செஞ்சி கிழிச்சோம்ங்கறத யோசிங்கட !!
பிறந்தோம் வாழ்ந்தோம் நாம குடும்பத்தோட நல்லா வாழ்ந்தோம் செத்தோம்நு இல்லாம நம்மள இத்தன வருஷமா வாழ்ந்த மண்ணுக்கு எதாவது செய்ங்க டா !!!!!
- இப்படிக்கு நாட்டுக்கு எதாவது செய்யநும்ங்கற சிந்தனை ல இருக்குற சாதாரண மாணவன் பரதன்

4 comments
nan itha like panren..........
Thank you Mr.Karthikeyan :) Be proud to be an INDIAN Also make a small note each and every second in your heart that you have to do something to your country which made you grow for 20 years before leavingg your last breathe :)
Karthi....v don't need likes for these kinds of posts da.......this happening is a shame on all indians and tamilans......Reallly sad to hear this :( :( :( We need to realise and contrinute something to our Nation... :)
Yeah dude ! Obviously. Some needs to be thrashed
EmoticonEmoticon