சுற்றும் பட்டாம்பூச்சியை பத்திரமாய் பிடித்து
பரவசமாய் பந்து விளையாடி
சாக்லேட்டும் ஐஸ்க்ரீமும் ருசி பார்த்து
வாய்விட்டு சிரித்து கைத்தட்டி மகிழ்ந்து
யானையாய் மாறி பேரக்குழந்தையை ஏற்றி
இலவசமாய் சவாரி செய்வித்து
ஆசையாய் கன்னம் காட்டி முத்தம் கேட்ட போது
"தாத்தா தாடி குத்துது" னு சொல்கேட்டு
நினைவுக்கு திரும்பினார் தாத்தா
பேரனின் தலையை வருடியபடி!
COURTESY : Abihttps://www.facebook.com/blossom.abi.7
Brought to you by INTERNET_FREAK : A.Bharathan :)

EmoticonEmoticon